சேலம் ஆவின் பால் பண்ணையின் கழிவு நீர், குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டி உள்ளது.
கும்பகோணம் நகராட்சிக்கு உட்பட்ட 25வது வார்டு சாந்தி நகரில் கடந்த ஐந்து நாட்களாக பாதாள சாக்கடை தொட்டியிலி ருந்து கழிவுநீர் வெளியேற்றிக் கொண்டிருக்கிறது.